
கன்னடம், தமிழ், தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகையாக இருந்தவர் ரம்யா என்கிற திவ்யா ஸ்பந்தனா. ‘சான்டல்வுட் குயின்’ என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்ட ரம்யா, திரைத்துறையில் இருந்து ஒதுங்கினார். பின்னர் காங்கிரஸ் சார்பில் 2013-ஆம் ஆண்டு மண்டியா தொகுதி நாடாளுமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு எம்.பி.யாக தேர்வானார். பின்னர் அரசியலில் இருந்தும் ஒதுங்கினார்.
ஜெனிவாவில் திவ்யா ஸ்பந்தனா
தற்போது 40 வயதான நடிகை திவ்யா திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இன்று காலமானதாக செய்தி பரவி வந்தது. இந்நிலையில், இந்த செய்திக்கு காங்கிரஸ் தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் கே.டி. லட்சுமி காந்தன் மறுப்பு தெரிவித்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், திவ்யா ஸ்பந்தனா நன்றாக இருப்பதாகவும் அவரை பற்றி பரவிய செய்திகள் 100 சதவீதம் தவறானது என்றும் தெரிவித்துள்ளார்.
நடிகை திவ்யா ஸ்பந்தனா தற்போது ஜெனிவாவில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Our beloved Former Social Media Chairperson Ms. @divyaspandana is ABSOLUTELY FINE. Rumors and some TV channel news are 100% WRONG. #Verified #DivyaSpandana pic.Twitter.com/VuBvwhCzrP
— KTL (@K_T_L)
September 6, 2023
Compiled: trendnews100.com
मनोरंजन, bollywood news, Entertainment News Hindi Today, मनोरंजन समाचार, Entertainment News (एंटरटेनमेंट न्यूज़) In Hindi, बॉलीवुड समाचार, entertainment news in hindi, latest bollywood news and gossip, bollywood gossips, entertainment news bollywood
disclaimer : इस पोस्ट में मौजूद किसी भी कंटेंट के लिए Trend News की कोई जिम्मेदारी या दायित्व नहीं है(intertainment news in hindi)ं. पाठकोंहमारे facebook, Twitter पेजों के जरिए हमसे संपर्क कर सकते है(intertainment news in hindi)ं।